ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தலைவருக்கு விடுபட்ட கல்வித்தகுதிகளையும் சேர்த்து தேர்வு நடத்த வலியுறுத்தல்... கோரிக்கை கடிதம்.
ஆசிரியர் தேர்வு வாரிய(TRB) தலைவருக்கு(CHAIRMAN) தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.எஸ்.சங்கரப்பெருமாள் அவர்கள் கோரிக்கை கடிதம் விடுபட்ட கல்வித்தகுதிகளையும் சேர்த்து தேர்வு நடத்த வலியுறுத்தல்...
Post a Comment