தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.
பதிவு எண் 69/2008
சிவராமன் தெரு சென்னை -5
நேற்று(01.05.2025) காலை 11.00 மணி அளவில் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் CMS பொறியியல் கல்லூரியில் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு பாராட்டு விழா மாநில தலைவர் எஸ். சங்கரப் பெருமாள் அவர்கள் தலைமை ஏற்க, மாநில பொதுச் செயலாளர் மா.மு.சதீஷ் மற்றும் R.M. செந்தில்குமார் முன்னிலை வகிக்க நாமக்கல் மாவட்ட தலைவர் திரு. ரத்தினம் மாவட்ட செயலாளர் திரு. சரவணன் மாவட்ட பொருளாளர் திரு. ரவி,திரு.கணேசன் திரு. குணசேகரன் மகளிர் அணி தலைவி.திருமதி. சுதந்திரதேவி , மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்ள விழா இனிதே சிறப்புடன் நடைபெற்றது.
Post a Comment