தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த அமைப்புக்கள் 30.04 2023 பிற்பகல் 3 மணி அளவில் திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி கூட்ட அரங்கில் முனைவர் Dr.M.S. நாகராஜன் அவர்கள் தலைமை ஏற்க Dr. D. பிரசன்ன பாலாஜி அவர்கள் முன்னிலையில் வைக்க இரு அமைப்புக்களின் இணைப்பு விழா இனிதே நடைபெற்றது.
இணைப்பிற்கு பிறகு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
புதிய நிர்வாகிகள் பட்டியல்.
திரு. S. சங்கரப் பெருமாள், மாநிலத் தலைவர்
திரு. T.தேவி செல்வம், மாநில செயல் தலைவர்.
திரு.Dr.V.பெரியதுரை, மாநில பொதுச் செயலாளர்.
திரு. மா.மு.சதீஷ், மாநில செயலாளர் .
திரு.K. தமிழ்ச்செல்வன், மாநில பொருளாளர்.
திரு R. சீனிவாசன், திரு.R. கருணாகரன். மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.
திரு . Ptr.இராஜா.சுரேஷ் தலைமை நிலைய செயலாளர்.
திரு .N.சுரேஷ் குமார், மாநில துணை பொது செயலாளர்.
திரு.S. செல்வகுமார் மாநிலத் துணைத் தலைவர்.
மாநில அமைப்பு தலைவர்கள்.
திரு V.பவுன்ராஜ்
திரு. V.காசிராஜேந்திரன்,
திரு.S. கார்த்திகேயன்,
திரு.B. பஞ்சாபகேசன்,
திரு.R.மதியழகன்,
திரு.K.இசக்கிமுத்து,
திரு. S.K.மகாமுனி.
மாநில செய்தி தொடர்பாளர்கள் திரு N.பால்ராஜ், திரு.S. பிச்சை.
மாநில செய்தி ஆசிரியர் திரு. K. முத்தையன்.
மாநில மகளிர் அணி செயலாளர்கள் திருமதி.Dr.M. அருள்மொழி, திருமதி. S.பானுமதி.
மாநில அமைப்பின் துணை நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் புதிய மாநில நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
➖➖➖➖➖➖➖
S. சங்கரப்பெருமாள், மாநிலத் தலைவர்.
➖➖➖➖➖➖➖
Post a Comment