தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் 24.02.2023 பள்ளிக்கல்வி ஆணையரங்கம்
முன்பு மாநிலத்தலைவர் திரு.எஸ்.சங்கர்ப்பெருமாள் அவர்கள் தலைமை வகிக்க, மாநிலபொதுச்செயலாளர்திரு.ஆர்.ரத்தினகுமார்,மாநிலபொருளாளர் திரு.மா.மு.சதீஷ், செயல்தலைவர் திரு.எஸ்.செல்வகுமார், தலைமை நிலையச் செயலாளர் திரு. லிங்கேசன் ஆகிய முன்னிலை வகிக்க சென்னை மாவட்ட தலைவர் எஸ். ஆரோக்கியதாஸ் வரவேற்புரை நிகழ்த்திட திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர். கணேசன் நன்றிறை கூற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Post a Comment