தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.21/11 சிவராமன் தெரு, சென்னை-5.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் பள்ளிகல்வி ஆணையர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் துறையின் வளர்ச்சி சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வு 18.09.2021 (சனிக்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. எஸ். சங்கரப்பெருமாள் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் திரு. ஆர். ரத்தினகுமார் அவர்களும், மாநில செயல் தலைவர் திரு. எஸ். செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்டார்கள். உடற்கல்வி துறையின் கோரிக்கைகள் சார்பாக கூட்ட அரங்கில் அமைச்சர், செயலர் மற்றும் ஆணையர் அவர்கள் முன்பாக உடற் கல்வித் துறையின் சார்பாக பேச அனுமதிக்கப்பட்ட ஒரே சங்கம் நமது சங்கம் பேசிய தலைவர் ஐயா எஸ்.சங்கரப் பெருமாள் அவர்கள் நமது உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களின் கோரிக்கைகளில் ஒரு சில கோரிக்கைகள் தொடர்பாக கூட்டரங்கில் பேசிய ஆடியோ (Audio) .
👇 👇 👇
➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு ஊடகப்பிரிவு
➖➖➖➖➖➖
Post a Comment