உடற்கல்வி ஆசிரியர்கள் & உடற்கல்வி இயக்குநர்கள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரின் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.

உடற்கல்வி ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சரின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் பள்ளிகல்வி ஆணையர் அவர்களுக்கும் நமது கோரிக்கை சார்ந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post