சிறப்பாசிரியர் தேர்வு: புதிய விதிமுறைகளின் கீழ் (Tamilnadu Government Gazette -2020) சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பினை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. தேர்வுக்காக காத்திருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி...
சிறப்பாசிரியர் தேர்வு:
சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பினை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.
1) Physical Education Teacher - 801
2) Art Master - 365
3) Music Teacher - 91
4) Craft Instructor (Sewing) -341
Total Post - 1598
புதிய விதிமுறைகளின் கீழ் பணி நியமனம்?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொண்டு உள்ள உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகள் விடுபட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteHh
DeletePost a Comment