சிறப்பாசிரியர் தேர்வு: புதிய விதிமுறைகளின் கீழ் (Tamilnadu Government Gazette -2020) சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பினை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. தேர்வுக்காக காத்திருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி...



சிறப்பாசிரியர் தேர்வு: சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பினை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. 1) Physical Education Teacher - 801 2) Art Master - 365 3) Music Teacher - 91 4) Craft Instructor (Sewing) -341 Total Post - 1598

புதிய விதிமுறைகளின் கீழ் பணி நியமனம்? 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொண்டு உள்ள உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகள் விடுபட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.




2 Comments

Post a Comment

Previous Post Next Post