உடற்கல்வி ஆசிரியர்களுக்கான "வஞ்சி வலவன் விருது"

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம். கரூர் மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாநில & தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பதக்கம் பெறச் செய்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு "வஞ்சி வலவன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

Post a Comment

Previous Post Next Post