*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.*
*(பதிவு எண் 69 / 2008)*
*11,சிவராமன்தெரு,*
*சென்னை-5*
📱📲📱📲📱📲📱📲📱
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக வருகின்ற சனிக்கிழமை 10.10.2020 காலை 11 மணி அளவில் நடைபெறும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்*
*🔔 கூட்டப் பொருள்🔔*
*🔖 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் ஊதியம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்தல்.*
*🔖அரசாணையின்படி அனைத்து மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் வழங்குதல்.*
*🔖 ஊக்க ஊதியம் அரசாணை எண்- 177 ஐ மாற்றம் செய்து திருத்திய அரசாணை வெளியிட கோருதல்.*
*🔖ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்.*
*🔖அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துதல்.*
*🔖2020-2012கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை.*
*இக்கூட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.*
➖➖➖➖➖➖➖➖
*அன்புடன்*
*எஸ்.சங்கர்ப்பெருமாள்*
*மாநிலத் தலைவர்*
*R. ரத்தினகுமார்*
*மாநில பொதுச் செயலாளர்*
*மா.மு.சதீஸ்*
*மாநில பொருளாளர்*
*எஸ்.செல்வகுமார்*
*செயல் தலைவர்*
*S. லிங்கேசன்*
*தலைமை நிலையச் செயலர்*
*மற்றும் மாநில நிர்வாகிகள்*
➖➖➖➖➖➖➖
Post a Comment