நன்றி

*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*
*11.சிவராமன் தெரு, சென்னை-5*

*மேல்நிலைக் கல்வி 11மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 4 முதன்மை பாடங்கள் கொண்ட பழைய நடைமுறையே தொடரும் என்று அரசாணையினை (G.o.No 57 Dated 06.07.2020) வெளியிட்ட தமிழக அரசுக்கு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*

*எஸ். சங்கரப் பெருமாள்*
*தலைவர்*
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*

Post a Comment

Previous Post Next Post